பாடல் #7101
மாறிடா எம் மாநேசரே
🔤 Maaritaa Em Maanaesarae
🎙 Pr. சாம் P. செல்லதுரை • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Maj
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறிடா எம் மாநேசரே மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதின் ஆழம் அறியலாகுமோ இதற் கிணையேதும் வேறில்லையே இதற்கிணையேதும் வேறில்லையே 1. பாவியாக இருக்கையிலே அன்பாய் பாரில் உன்னை தேடி வந்தாரே நீசன் என்றுனைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே 3. ஆவியால் அன்பைப் பகர்ந்திட தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க 4. நியாய விதி தினமதிலே நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே 5. பயமதை நீக்கிடுமே – யாவும் பாரினிலே சகித்திடுமே விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaritaa Em Maanaesarae Maaraadhavar Anpennaalumae Kalvaarich Siluvai Meethilae Kaanuthae Immaa Anpithae Aa! Yesuvin Makaa Anpithae Athin Aazham Ariyalaakumo Idhar Kinaiyaethum Vaerillaiyae Idharkinaiyaethum Vaerillaiyae 1. Paaviyaaga Irukkaiyilae Anpaay Paaril Unnai Thaeti Vanthaarae Neesan Enrunaith Thallaamalae Naesanaaga Maarridavae 2. Ullatthaal Avaraith Thallinum Tham Ullam Pol Naesitthathinaal Allal Yaavum Agarridavae Aathi Devan Paliyaanaarae 3. Aaviyaal Anpaip Pakarnthida Thooya Devanin Vin Saayal Aniya Aaviyaalae Anpaich Sorinthaar Aavalaay Avaraich Santhikka 4. Niyaaya Vithi Thinamathilae Neeyum Nilaiyaakum Thairiyam Peravae Pooranamaay Anpu Peruga Punniyarin Anpu Vallathae 5. Payamathai Neekkitumae – Yaavum Paarinilae Sakitthitumae Visuvaasam Naatitumae Anpu Orukkaalum Ozhiyaathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
G#m C#m B
F#m A
B E
E7 A E
E A E
E F#m E
B E
E
G#m C#m B
F#m A
B E
E
G#m C#m B
F#m A
B E
E
G#m C#m B
F#m A
B E
E
G#m C#m B
F#m A
B E
E
G#m C#m B
F#m A
B E