பாடல் #71
அநாதி நித்ய ராஜா முன் செல்லும்
🔤 Anaathi Nithya Raajaa Mun Sellum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அநாதி நித்ய ராஜா முன் செல்லும் நாளின் நாள் வெல்லும் போர்க் களத்திலும் எம் வீடு உம் குடில் ஆயத்த நாட்களிலும் க்ருபை வீரராக்கும் நடத்தும் நித்ய ராஜா போர் இசை மீட்டுவோம். 2. நடத்தும் நித்ய ராஜா பாவப் போர் ஓயும் நாள் தூயத்வ இன்ப ஆமென் ஓதும் சமாதானம்; வாள் மோதும் சத்தம் அல்ல கொட்டும் முரசொலியல்ல அன்பும் கிருபையாலே தேவ ராஜ்யம் வரும். 3. அநாதி நித்ய ராஜா உம் பின்னே செல்லுவோம்; உம் இன்ப முகம் எங்கும் காண்பேன்; பயமில்லை சிலுவை ஒளி நோக்கிப் பயணம் செல்லுவேன் நடத்தும் வல்ல தேவா க்ரீடம் வென்றோனுக்கே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anaathi Nithya Raajaa Mun Sellum Naalin Naal Vellum Pork Kalatthilum Em Veetu Um Kutil Aayattha Naatkalilum Krupai Veeraraakkum Natatthum Nithya Raajaa Por Isai Meettuvom. 2. Natatthum Nithya Raajaa Paavap Por Oyum Naal Thooyathva Inba Aamen Othum Samaathaanam; Vaal Mothum Sattham Alla Kottum Murasoliyalla Anpum Kirupaiyaalae Thaeva Raajyam Varum. 3. Anaathi Nithya Raajaa Um Pinnae Selluvom; Um Inba Mugam Engkum Kaanpaen; Payamillai Siluvai Oli Nokkip Payanam Selluvaen Natatthum Valla Thaevaa Kreedam Venronukkae.