பாடல் #7094
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
🔤 Kiristhuvukkaaga Yesuvukkaaga
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக ஜீவன் தந்த தேவனுக்காக – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 அவர் கரத்தின் கிரியைகள் நினைக்கும் போது ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 அவர் கரத்தின் செய்கைகள் நினைக்கும் போது – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 ஒரு தகப்பனைப் போல சுமந்ததை நினைத்தால் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 ஒரு தாயைப் போல அணைத்ததை நினைத்தால் – 2 ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 என் ஜீவன் எனக்குள் இருக்கும் வரைக்கும் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2 என் பலவீனத்தில் உயர்த்தி மகிழ்ந்ததால் ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvukkaaga Yesuvukkaaga Jeevan Thandha Devanukkaaga – 2 Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 Kiristhuvukkaaga Yesuvukkaaga Kiristhuvukkaaga Yesuvukkaaga – 2 Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 Avar Karatthin Kiriyaigal Ninaikkum Pothu Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 Avar Karatthin Seykaigal Ninaikkum Pothu – 2 Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 Oru Thakappanaip Pola Sumandhathai Ninaitthaal Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 Oru Thaayaip Pola Anaitthathai Ninaitthaal – 2 Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 En Jeevan Enakkul Irukkum Varaikkum Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2 En Palaveenatthil Uyartthi Makizhndhathaal Aethaavathonrai Seyya En Manam Thutikkuthu – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C Dm C Bb C Dm Dm C Dm A Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm Dm C Bb C Dm Dm F C Bb C Dm