பாடல் #7093
கிறிஸ்துவின் சேனைக்கு
🔤 Kiristhuvin Saenaikku
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை முற்றும் நின்று போராட ஆள் தேவை பற்று நீங்கி வெற்றி தேட ஆள் தேவை சற்றும் அஞ்சா அன்புமிக்க ஆள் தேவை சிலுவை கொடி நீ பிடித்து வா இயேசு உனக்கு முன் செல்லுவார் வா கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா வெற்றி உனதே நம்பி நீயும் வா சர்வாயுதம் அணிந்து கொண்டு வா தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா இயேசுவுக்காய் அதை கொடுக்க வா 1. உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா உறவு நீங்கி பழி சுமக்க வா புரட்சி செய்து புதுமைக் காண வா உலகை கல்க்கி வெற்றி காண வா (நாம்) வாழ்ந்தால் இயேசுவுக்கு இயேசுவுக்கு இயேசுவுக்கு தாழ்ந்தால் இயேசுவுக்கு இயேசுவுக்கு இயேசுவுக்கு உழைத்தால் இயேசுவுக்கு இயேசுவுக்கு இயேசுவுக்கு மரித்தால் நம் ஜீவன் கிறிஸ்துவுக்கு 2. எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா தோல்வி கண்டு துவண்டிடாதே வா இறுதி வெற்றி உனதே நம்பி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Saenaikku Aal Thaevai Murrum Ninru Poraada Aal Thaevai Parru Neengki Verri Thaeda Aal Thaevai Sarrum Anjsaa Anpumikka Aal Thaevai Siluvai Koti Nee Pititthu Vaa Yesu Unakku Mun Selluvaar Vaa Kiristhuvikku Saatsiyaaga Vaa Verri Unathae Nampi Neeyum Vaa Sarvaayudham Aninthu Kontu Vaa Thalaivan Aanai Keezhppatinthu Vaa Unakkullathu Oru Vaazhkkai Vaa Yesuvukkaay Athai Kotukka Vaa 1. Urakkam Neengki Vizhitthezhunthu Vaa Uravu Neengki Pazhi Sumakka Vaa Puratsi Seythu Puthumaik Kaana Vaa Ulakai Kalkki Verri Kaana Vaa (naam) Vaazhnthaal Yesuvukku Yesuvukku Yesuvukku Thaazhnthaal Yesuvukku Yesuvukku Yesuvukku Uzhaitthaal Yesuvukku Yesuvukku Yesuvukku Maritthaal Nam Jeevan Kiristhuvukku 2. Etthisaiyum Ethirppu Untu Vaa Ethirppavarai Anpaal Vella Vaa Tholvi Kantu Thuvantitaathae Vaa Iruthi Verri Unathae Nampi Vaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D Bm D Bm D G D Bm A D G D Bm A A7 D D G A D D7 G A D D G G Bm Bm A A7 A D D G A D D7 G A D