பாடல் #7087
அருள் ஏராளமாய் பெய்யும்
🔤 Arul Aeraalamaay Peyyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேக மந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்! இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன் அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே! அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arul Aeraalamaayp Peyyum Uruthi Vaakkithuvae Aarudhal Thaerudhal Seyyum Sapaiyai Uyirppikkumae Arul Aeraalam Arul Avasiyamae Arpamaay Sorpamaayalla Thiralaayp Peyyattumae Arul Aeraalamaayp Peyyum Maega Manthaaramuntaam Kaataana Nilatthilaeyum Sezhippum Poorippumaam Arul Aeraalamaayp Peyyum Yesu! Vandharulumaen! Ingkulla Koottatthilaeyum Kiriyai Seytharulumaen Arul Aeraalamaayp Peyyum Pozhiyum Icchanamae! Arulin Maariyaith Thaarum Jeeva Thayaabararae!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G D D7 G C G Em C D G D C G Em D G C G D G G D G D D7 G C G Em C D G D G D D7 G C G Em C D G D G D D7 G C G Em C D