பாடல் #7086
கிருபையே கிருபையே நித்தமும்
🔤 Kirupaiyae Kirupaiyae Nitthamum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே – 2 சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyae Kirupaiyae Nitthamum Thaan Undhan Kirupaiyae – 2 Satthiyam Jeevan Vazhiyumaana Theyvak Kumaaran Kirupaiyae Varanda Aatthumaavin Thaagam Theera Seyyavalla Unnatha Aaviyaal Ennai Nirappum Kirupaiyae Puthiya Kirupaiyae Kaalaithorum Soozhnthituthae Yaethaanai Katakkaiyil Kooda Sellum Kirupaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am D G G Am G C G D G G G C D G G D C D G G G C D G G D C D G