பாடல் #7085
கிருபையே உன்னை இந்நாள்
🔤 Kirupaiyae Unnai Innaal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வரா நான் உன்னை தாங்கினேன் பெலமீந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த சோதனையாலே சோர்ந்திடும் போது சொந்தமென நான் உன்னை சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெய கீதங்கள் பாட வைத்திட்டேன் ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும் போது உன்னண்டை வந்திட்டேன் ஏற்ற நல் துணையை ஈந்திட்டேனல்லோ நான் – என்றும் உன்னை நான் சொந்தமாக்கினேன் ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் செப்பமாக உன் கரம் பிடித்தேன் – ஜெய ஜெய கீதங்கள் தொனித்திடச் செய்தேனே சேவை செய்யவும் கிருபை தந்தேனே என்றென்றுமாக என் கிருபை காட்ட கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்தே – என் அரும் மகனே காப்பேனே உன்னை நான் உன் தந்தை நான் உன்னை விடேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyae Unnai Innaal Varaiyum Kaatthathu En Kirupaiyae Paathaiyil Kashtam Anukitum Pothu Panggam Varaa Naan Unnai Thaangkinaen Pelameenthaen Karatthaal Thookkinaen Unnai Naan Endhan Anpinaal Unnai Niruttha Sodhanaiyaalae Sornthitum Pothu Sondhamena Naan Unnai Santhitthaen Jothiyai Un Munnil Jolitthidach Seythittaen Jeya Keedhanggal Paada Vaitthittaen Aeganaay Neeyum Sanjjalatthaalae Aengkum Pothu Unnantai Vanthittaen Aertra Nal Thunaiyai Eenthittaenallo Naan – Enrum Unnai Naan Sondhamaakkinaen Jeyamaana Paathai Senridach Seythaen Seppamaaga Un Karam Pititthaen – Jeya Jeya Keedhanggal Thonitthidach Seythaenae Saevai Seyyavum Kirupai Thanthaenae Enrenrumaaga En Kirupai Kaatta Kontaen Unnai Immannil Piritthae – En Arum Makanae Kaappaenae Unnai Naan Un Thanthai Naan Unnai Vitaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
G D A
D Bm C
G A D
Bm
Em A
D A G
D Bm C
G A D
Bm
Em
D A G
D Bm C
G A D
Bm
Em D
A G
D Bm C
G A D Bm
Em
D A G
D Bm C
G
A D Bm
Em
D A G