பாடல் #7084
கிருபையிதே தேவ கிருபையிதே
🔤 Kirupaiyithae Thaeva Kirupaiyithae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyithae Thaeva Kirupaiyithae Thaangki Natatthiyathae Yesuvilae Pon Naesarilae Agamakizhnthae Naam Aananthippom 1. Aaruyir Anbaraay Enggaludanae Jeeviya Paathaiyilae - Yesubaran Anuthinamum Vazhi Natanthae Avarathu Naamatthil Kaatthanarae 2. Etthanaiyo Parisuttharkal Marainthae Makimai Saerndhanarae - Pooranamaay Kaatthanarae Kartthar Emai Karunaiyinaal Thooya Saevai Seyya 3. Anpin Agalamum Neelam Uyaramum Aazhamum Arinthunara - Anukkirakitthaar Kiristhuvilae Oru Manaiyaay Sirushtitthae Nirutthinaar Avar Sudharaay 4. Nalla Poraattam Poraati Jeyitthae Nitthiya Jeevanai Naam - Perridavae Visuvaasatthil Nilaitthituvom Asaiyaathu Azhaippinai Kaatthukkolvom 5. Aaviyum Manavaattiyum Aavaludan Vaarumendrazhaikkinraarae - Vaarumenpeer Seeyonae Nee Paar Unakkaay Naayakan Yesu Thaam Velippatuvaar 6. Vaartthaiyinaal Avar Theertthaar Endhan Viyaathiyum Vaedhanaiyum - Vaitthiyaraay Yesuvallaal Saarnthidavo Igamathil Vaeremak Kaarumillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G
Em Am D
C G
Am D G
G D G
C D G
B Em Am D
C D G
G D G
C D G
B Em Am D
C D G