பாடல் #7082
கிருபை மேல் கிருபை தாருமே
🔤 Kirupai Mael Kirupai Thaarumae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை மேல் கிருபை தாருமே உண்மையாக வாழ்ந்திடவே – உங்க (2) உங்க பெலத்தின் மேலே பெலன் தாருமே நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2) நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2) உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதய்யா தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே (2) இப்பொழுதும் எப்பொழுதும் எந்நேரம் வந்திடலாம் (2) ஆயத்தமுள்ள கன்னியை போல எண்ணெயை நான் வைத்துக்கொள்ள (2) (மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2) பெருங்காற்று வந்து என்மேல் மோதியடிக்குதைய்யா பெருவெள்ளம் வந்து என்மேல் மோதியடிக்குதைய்யா (2) ஆனாலும் விடவில்லை கன்மலை மேல் நிற்கிறேன் (2) புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடனும் (2) பரிசுத்த ஆவியினால் நிரம்பி ஜெபிக்கணுமே விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறிச் செல்லணுமே (2) அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ (2) பயத்தோடு பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Mael Kirupai Thaarumae Unmaiyaaga Vaazhnthidavae – Ungga (2) Ungga Pelatthin Maelae Pelan Thaarumae Naan Parisutthamaay Vaazhnthidavae – (2) Naan Parisutthamaay Vaazhnthidavae – (2) Umathu Varukaiyin Naal Migavum Nerungkudhayyaa Devanai Santhikkavae Aayatthamaaganumae (2) Ippozhuthum Eppozhuthum Ennaeram Vanthidalaam (2) Aayatthamulla Kanniyai Pola Enneyai Naan Vaitthukkolla (2) (manavaalan Pinnae Naan Makizhchsiyotu Senridavae) (2) Perungkaarru Vanthu Enmael Mothiyatikkuthaiyyaa Peruvellam Vanthu Enmael Mothiyatikkuthaiyyaa (2) Aanaalum Vidavillai Kanmalai Mael Nirkiraen (2) Putthiyulla Veettai Naan Kanmalai Maela Kattidanum (2) Parisuttha Aaviyinaal Nirampi Jepikkanumae Visuvaasam Thalarnthitaamal Munnaerich Sellanumae (2) Asaivillaa Raajjiyatthai Tharukindra Theyvamallo (2) Payatthotu Pakthiyotum Aaraadhanai Seythituvaen (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A
D G D
D7 G
Em A D
D Gm D
D G
D
D G
D
D Em
A
A
F# Bm
D
Gm A
D
G D
D
G D
D Em
A
A
F# Bm
D
G D
D
G D
D Em
A
A
F# Bm