பாடல் #7081
கிருபை மேலானதே
🔤 Kirupai Maelaanathae
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே ஓ.. ஓ.. ஒஓ.. ஒஓ - 4 கிருபை கிருபை - 8 போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னை காத்தது கிருபையே பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற நேரங்களில் உம் கிருபை என்னை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனை காத்ததே கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனை தேற்றுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Maelaanathae Um Kirupai Maelaanathae Kirupai Maelaanathae Um Kirupai Maelaanathae Jeevanai Paarkkilum Um Kirupai Maelaanathae Ivvaazhkkaiyai Paarkkilum Um Kirupai Maelaanathae O.. O.. Oo.. Oo - 4 Kirupai Kirupai - 8 Pokkilum Varatthilum Ennai Kaatthathu Kirupaiyae Kaalkal Idaraamal Ennai Kaatthathu Kirupaiyae Pelaveena Naeranggalil Um Kirupai En Pelanaanathae Sorvurtra Naeranggalil Um Kirupai Ennai Thaangkirrae Kashtatthin Naeranggalil Um Kirupai Enai Kaatthathae Kanneerin Matthiyilum Um Kirupai Enai Thaerruthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
Am D
Am C
D G
G
Am D
Am C
D G
G
Am D
Am C
D G
G
Am D
Am C
D G
G
Am D
Am C
D G