பாடல் #7080
கிருபை தாரும் தேவனே
🔤 Kirupai Thaarum Devanae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை தாரும் தேவனே தேவ கிருபை தாரும் தேவனே பெலவீனத்தில் பெலன் என்றீர் என் கிருபை போதும் என்றீர் பரிசுத்த அபிஷேகம் தந்தீர் பந்தயத்தில் வெற்றி தந்தீர் இரட்சண்ய நாட்களை தந்தீர் எல்லாமே இலவசம் என்றீர் நெருக்கத்தில் விடுதலை தந்தீர் நீதிமான் விழுவதில்லை என்றீர் கிருபையும் அமைதியும் தந்தீர் கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர் ஆத்தும பாரங்களை தந்தீர் அறுவடைக்கு புறப்படு என்றீர் ஈசாயின் அடிமரம் என்றீர் எழுப்புதல் உன்னாலே என்றீர் ஊழிய கிருபையை தந்தீர் உலகத்தை கலக்கிடு என்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Thaarum Devanae Thaeva Kirupai Thaarum Devanae Pelaveenatthil Pelan Enreer En Kirupai Pothum Enreer Parisuttha Apishaegam Thantheer Pandhayatthil Verri Thantheer Iratsanya Naatkalai Thantheer Ellaamae Ilavasam Enreer Nerukkatthil Vitudhalai Thantheer Neethimaan Vizhuvathillai Enreer Kirupaiyum Amaithiyum Thantheer Kiristhuvukkul Pizhaitthiru Enreer Aatthuma Paaranggalai Thantheer Aruvataikku Purappatu Enreer Eesaayin Atimaram Enreer Ezhuppudhal Unnaalae Enreer Oozhiya Kirupaiyai Thantheer Ulakatthai Kalakkitu Enreer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm
F Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm
Gm F
Eb Gm