பாடல் #7078
கிருபை இரக்கம் நிறைந்த ஓர்
🔤 Kirupai Irakkam Niraindha Or
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை இரக்கம் நிறைந்த ஓர் கிருபாசனம் ஆ தோன்றிடுதே தருணமேதும் எங்கிலும் நல்ல சகாயம் பெற்றிட ஏற்றதுவே கிருபையே பெருகுதே கல்வாரியினின்று பாய்ந்திடுதே என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே என்ன என் பாக்கியமிதே நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும் நாதனோர் பாவமுமற்றவராய் நாளும் நம் குறைகள் கண்டுருகும் நல்ல ஆசாரியர் நமக்குண்டு நம் பெலவீனத்தில் அவர் பெலன் நல்கிடுவார் பரிபூரணமாய் நாடுவோமே மாறா கிருபையை நமக்காயே அவர் ஜீவிப்பதால் வானங்களின் வழியாய் பரத்தில் தானே சென்ற இயேசுவாம் எமது மா பிரதான ஆசாரியரை பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய் பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய் சதா பரிந்து பேசியே நிற்போர் இதோ எம்மையே முற்று முடிய இரட்சிக்க வல்லமையுள்ளவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Irakkam Niraindha Or Kirupaasanam Aa Thonrituthae Tharunamaethum Engkilum Nalla Sakaayam Perrida Aertrathuvae Kirupaiyae Perukuthae Kalvaariyininru Paaynthituthae Ennullam Nanriyaal Pongki Vazhiyuthae Enna En Paakkiyamithae Nammaip Polavae Sothikkappattum Naadhanor Paavamumartravaraay Naalum Nam Kuraigal Kanturukum Nalla Aasaariyar Namakkuntu Nam Pelaveenatthil Avar Pelan Nalkituvaar Paripooranamaay Naatuvomae Maaraa Kirupaiyai Namakkaayae Avar Jeevippathaal Vaananggalin Vazhiyaay Paratthil Thaanae Sendra Yesuvaam Emathu Maa Pirathaana Aasaariyarai Parrituvom Nokki Nampikkaiyaay Pithaavantai Saerum Suttharkatkaay Sathaa Parinthu Paesiyae Nirpor Itho Emmaiyae Murru Mutiya Iratsikka Vallamaiyullavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G Em
A D
D G Em
A7 D
Bm D
Bm A G D
D G
Em
A D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D
D G Em
A D
D G Em
A7 D