பாடல் #7077
கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே
🔤 Kirupaasanapathiyae Um Kirupaigal Thara Vaenumae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே ஏழையின் புகலிடமே பக்தர்களின் மறைவிடமே உந்தனின் பாதம் பணிந்தால் முட்கள் கூட பூவாகும் சிங்கத்தின் கெபி கூட இன்ப வீடாய் மாறிடும் வேதத்தை நாம் சுமந்தால் சத்திய வேதம் நம்மை சுமக்கும் பாதைக்கு வழி காட்டும் சோதனையில் ஜெயம் கொடுக்கும் சந்தோஷ விண்ணொளியே சாந்தத்தின் சொரூபியே பொறுமைக்கு அதிபதியே என் அருமை இரட்சகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaasanapathiyae Um Kirupaigal Thara Vaenumae Aezhaiyin Pugalidamae Paktharkalin Maraividamae Undhanin Paadham Paninthaal Mutkal Kooda Poovaakum Singgatthin Kepi Kooda Inba Veetaay Maaritum Vaedhatthai Naam Sumanthaal Satthiya Vaedham Nammai Sumakkum Paathaikku Vazhi Kaattum Sodhanaiyil Jeyam Kotukkum Santhosha Vinnoliyae Saandhatthin Soroopiyae Porumaikku Athibathiyae En Arumai Iratsakarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Gm Bb F Gm Gm Cm D Gm Gm Bb F Gm Bb F Gm Eb F Gm Gm Bb F Gm Bb F Gm Eb F Gm Gm Bb F Gm Bb F Gm Eb F Gm