பாடல் #7071
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
🔤 Kaalaiyil Sthotthira Keedham Indha
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் – 2 மாலையில் சங்கீத ராகம் மாலையில் சங்கீத ராகம் – எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும் வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து– 2 என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம் வேடனின் கண்ணுக்கு தப்புவித்து வேடனின் கண்ணுக்கு தப்புவித்து– 2 என்னை சிறகால் மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம் ஊன் உடை தந்தாதரித்து ஊன் உடை தந்தாதரித்து – 2 எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம் பலவித நன்மைகள் தந்து பலவித நன்மைகள் தந்து– 2 என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Sthotthira Keedham Indha Vaelaiyil Vaedhatthin Thiyaanam – 2 Maalaiyil Sangkeedha Raagam Maalaiyil Sangkeedha Raagam – Enggal Mannavan Yesuvaip Paatum Vaazhnaalil Onraik Koottith Thanthu Vaazhnaalil Onraik Koottith Thanthu– 2 Ennai Vaazha Vaittheerae Sthotthiram Vaedanin Kannukku Thappuvitthu Vaedanin Kannukku Thappuvitthu– 2 Ennai Sirakaal Mootik Kaattheer Sthotthiram Oon Utai Thanthaadharitthu Oon Utai Thanthaadharitthu – 2 Enakku Udhavi Seytheerae Sthotthiram Palavidha Nanmaigal Thanthu Palavidha Nanmaigal Thanthu– 2 Ennai Palavaanaakkineer Sthotthiram
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em G Em Bm Em D A Bm Em Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em