பாடல் #7070
காலையில் துதிப்பேன்
🔤 Kaalaiyil Thuthippaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் துதிப்பேன் கருத்துடன் துதிப்பேன் காலை தேடுவோர் கண்டடைவார் என்ற கர்த்தரையே துதிப்பேன் போன ராவிலே காத்தீர் புது காலையை காணச்செய்தீர் தேவனே என் உள்ளத்தில் தானேயிருந்து இந்நாளை கடக்கச் செய்தீர் இந்த வனாந்தரத்தில் எனக்கெந்த இடர் வந்தாலும்-இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன் ஜெயம் ஜெயம் நீர் தானே ஆதி அன்பை இழந்தே ஜனம் வாடி தவித்திடுதே ஆதி சபை அதிகாலையில் கூறி பாடி புகழ்ந்திடுவேன் கறை திரை யாவும் நீக்கி சுத்த கற்புள்ள கன்னிகையாய் வானில் வரும் மணவாளனை சந்திக்க வாஞ்சை பெருகுதையா இயேசுவே நீர் வந்தாலும் என்னை மரணம் சந்தித்தாலும் ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து அல்லேலூயா எதிர் நோக்குவேன் காலைதோறும் கிருபை புதிதாக விளங்குதய்யா காசினியில் உமதாசை மேலிட விண் காட்சியளியுமையா புதிதான உம்கிருபை என்னில் உதிரமாய்சிந்தினதால் பதினாயிரம் துத அதிகாலையில் கூறி பாடிப் புகழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Thuthippaen Karutthudan Thuthippaen Kaalai Thaetuvor Kandataivaar Endra Karttharaiyae Thuthippaen Pona Raavilae Kaattheer Puthu Kaalaiyai Kaanachseytheer Devanae En Ullatthil Thaanaeyirunthu Innaalai Katakkach Seytheer Indha Vanaandharatthil Enakkendha Idar Vanthaalum-yesuvae Ummil Saarnthirukkum Endhan Jeyam Jeyam Neer Thaanae Aathi Anpai Izhanthae Janam Vaati Thavitthituthae Aathi Sapai Athikaalaiyil Koori Paati Pugazhnthituvaen Karai Thirai Yaavum Neekki Suttha Karpulla Kannikaiyaay Vaanil Varum Manavaalanai Santhikka Vaanjsai Perukuthaiyaa Yesuvae Neer Vanthaalum Ennai Maranam Santhitthaalum Aayatthamaay Undhan Saevai Seythu Allaelooyaa Ethir Nokkuvaen Kaalaithorum Kirupai Puthithaaga Vilangkudhayyaa Kaasiniyil Umathaasai Maelida Vin Kaatsiyaliyumaiyaa Puthithaana Umkirupai Ennil Uthiramaaysinthinathaal Pathinaayiram Thudha Athikaalaiyil Koori Paatip Pugazhnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#
Bm G
Em G
A7 D
D Bm
A D
G F#m Bm
A G D
D Bm A
A D G
G F#m Bm
A G D
D Bm
A D
G F#m Bm
A G D
D Bm
A D
G F#m Bm
A G D
D Bm
A D
G F#m Bm
A G D