பாடல் #7069
காலையில் சூரியன் உதிக்கும்
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
Scale: E Major
Beat: 4/4
🎸 Chords Available
காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு - 3 இயேசு நம்மோடு இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் பதில் கொடுத்தார் - 2 நீதிமான்கள் ஒரு போதும் இரந்து திரிந்ததில்லை - 2 மரண இருளில் நடந்தாலும் தீங்கிற்கு அஞ்சிடேனே - 2 பயப்படேனே -3 இயேசு என்னோடு
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B
B7 E A E(E7)
A E
B B7 E E7
E B
B7 E A E / E7
E B
B7 E A E / E7
E B
B7 E A E / E7
E B
B7 E A E / E7