பாடல் #7067
காலம் இனி செல்லாது
🔤 Kaalam Ini Sellaathu
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் இனி செல்லாது ஒரு காசு கூட வராது வெறும் பட்டம் அங்கே செல்லாது உன் சட்டம் அங்கே நில்லாது வெளி வேஷம் அங்கே செல்லாது வெல்லாது செல்லாது செல்லாது 1. மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர் மறுமையிலே வீடு உண்டா சொல்லுங்க மிஸ்டர் ஒடி ஒடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர் சொத்து உண்டா பரலோத்தில் சொல்லுங்க மிஸ்டர் புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுடகோ திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ 2. நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர் நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர் மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் சிஸ்டர் (மிஸ்டர்) அது மண்ணுக்குள்ளே மங்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர் 3. வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர் அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர் பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர் அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுக்கோ மிஸ்டர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Ini Sellaathu Oru Kaasu Kooda Varaathu Verum Pattam Angkae Sellaathu Un Sattam Angkae Nillaathu Veli Vaesham Angkae Sellaathu Vellaathu Sellaathu Sellaathu 1. Maati Maelae Maati Kattum Maitiyar Mistar Marumaiyilae Veetu Untaa Sollungga Mistar Oti Oti Sotthu Saerkkum Maitiyar Mistar Sotthu Untaa Paralotthil Sollungga Mistar Purinjsukko Nallaa Therinjsudako Thirunthikko Yesuvai Arinjsukko 2. Nakaiyin Maelae Nakaiyai Pootta Virumpitum Sistar Naalai Nakai Udan Varaathu Theriyumaa Sistar Minu Minukkaay Udalai Porrum Maitiyar Sistar (mistar) Athu Mannukkullae Mangkippokum Therinjsukko Sistar 3. Vaangki Virru Panatthai Saerkkum Maitiyar Mistar Arunoorru Arubatthaaru (666) Varum Theriyumaa Mistar Panatthai Paengkil Saertthu Vaikkum Maitiyar Mistar Athai Anthik Kiristhu Allik Kolvaan Therinjsukko Mistar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
A
F#m
B
D A E
E A
F#m A E
A B
B7 E
E(E7) A
B(B7) E
E A
F#m A E
A B
B7 E
E A
F#m A E
A B
B7 E