பாடல் #7066
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
🔤 Kaalamo Selluthae Vaalibam Maraiyuthae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் – அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள் கருணையில் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னலெல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் பூரிப்பாய் ஓட்டத்தை முடிக்க காத்துக்கொள் விசுவாசத்தை உலகத்தின் மாந்தரே கலங்காது வாருமேன் இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalamo Selluthae Vaalibam Maraiyuthae Ennamellaam Veenaakum Kalviyellaam Mannaakum Makimaiyil Yesuvai Tharisikkum Naeratthil – Andha Naal Nalla Naal Paakkiya Naal Karunaiyil Azhaippinaal Marana Naeram Varukaiyil Surtratthaar Soozhnthida Parrullor Katharida Thunbamellaam Marainthupom Innalellaam Maarippom Viyaathi Ellaam Neengkippom Naayakan Nam Yesuvaal Vaazhkkaiyai Yesuvaal Naatkalaip Poorippaay Ottatthai Mutikka Kaatthukkol Visuvaasatthai Ulakatthin Maandharae Kalangkaathu Vaarumaen Yesuvai Antinaal Kilaesanggal Maarippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G B Em G G Am G G C D G G C G G D G D G G G B Em G G Am G G C D G G G B Em G G Am G G C D G G G B Em G G Am G G C D G G G B Em G G Am G G C D G