பாடல் #7065
அரபிக்கடல் வற்றினாலும்
🔤 Arapikkatal Varrinaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா - 2 நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் - 2 என் உள்ளம் இறைவன் இல்லம் என் உயிரும் அவரின் வடிவம் - 2 பார்வையிலும் எந்தன் பாதையிலும் என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார் என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு என் துன்பங்களை வந்து நீக்குகின்றார் நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் என் நினைவில் அவரின் வருகை அதை உணர்ந்தேன் மனதில் பெருமை - 2 வாழுகின்ற அந்த காலம் வரை என் தேவனவர் என்றும் எனக்குத் துணை பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய் அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் - 2 கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள் உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார் உன் வழிகளை நீ ஒப்புவித்தால் எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார் நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arapikkatal Varrinaalum Yesu Anpu Katal Varraadhammaa Pasipikkatal Varrinaalum Yesu Paasakkatal Varraadhammaa - 2 Naesamulla Nenjsukkullae Devan Iruppaar Un Nenjjamathai Urrupaar Therinthituvaay - 2 En Ullam Iraivan Illam En Uyirum Avarin Vativam - 2 Paarvaiyilum Endhan Paathaiyilum En Kannin Munnae Avar Thonrukiraar En Kookkuralai Avar Kaettukkontu En Thunbanggalai Vanthu Neekkukinraar Naesamulla Nenjsukkullae Devan Iruppaar Un Nenjjamathai Urrupaar Therinthituvaay En Ninaivil Avarin Varukai Athai Unarnthaen Manathil Perumai - 2 Vaazhukindra Andha Kaalam Varai En Devanavar Enrum Enakkuth Thunai Paatukindra Indha Paaviyennai Enrum Meetka Vandha Devan Avarai Ninai Naesamulla Nenjsukkullae Devan Iruppaar Un Nenjjamathai Urrupaar Therinthituvaay Nee Avaril Nampikkai Vaitthituvaay Avar Unakkaay Yaavaiyum Seythituvaar - 2 Karttharidam Manamakizhchsikkol Un Ninaivellaam Niraivaerach Seyvaar Un Vazhigalai Nee Oppuvitthaal Ellaa Yutthatthilum Jeyam Thanthituvaar Naesamulla Nenjsukkullae Devan Iruppaar Un Nenjjamathai Urrupaar Therinthituvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm F
F A# Am
F Dm F
F A# C F
A# Am
Dm C F
F A# F
A# C Dm
A# Am
A# C
A# Am
A# C
A# Am
Dm C F
F A# F
A# C Dm
A# Am
A# C
A# Am
A# C
A# Am
Dm C F
F A# F
A# C Dm
A# Am
A# C
A# Am
A# C
A# Am
Dm C F