பாடல் #7064
காலமே தேவனை தேடு – ஜீவ
🔤 Kaalamae Devanai Thaetu – Jeeva
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலமே (காலையில்) தேவனைத் தேடு - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சீரான நித்திய ஜீவனை நாடு மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனுவேலனைப் பணிய சிறுவர்கள் என்னிடஞ் சேரத்தடை செய்யாதிருங்களென்றார் மனதார பரலோக செல்வமவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் வேலையுனக்குக் கைகூட - சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalamae (kaalaiyil) Devanaith Thaetu - Jeeva Kaarunyar Paadham Paninthu Manraatu Seelamudan Patham Paatikkontaatu Seeraana Nitthiya Jeevanai Naatu Mannuyirkkaay Maritthaarae - Manu Maindhanena Naamam Vaitthirunthaarae Un Sirushtigarai Nee Udhayatthilennu Ullangganinthu Thani Jebam Pannu Paavach Sodhanaigalai Vellu - Ketta Paarudal Paeyudan Porukku Nillu Jeeva Kireedanj Siratthilaniyach Sindhanai Sey Manuvaelanaip Paniya Siruvarkal Ennidanj Saeratthatai Seyyaathirunggalenraar Manathaara Paraloga Selvamavarkkup Palikkum Paakkiyamellaam Paranthu Jolikkum Vaelaiyunakkuk Kaikooda - Sathya Vaedhan Kirupai Varatthai Manraada Kaalai Thaetuvor Enaik Kandataivaarae Kanvizhitthu Jebanj Seyyumenraarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C C G C F C G C Am G Dm G C