பாடல் #7063
காலங்கள் மாறிடலாம்
🔤 Kaalanggal Maaridalaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: B Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை அழைத்தவர் உன்னை நடத்துவார் படைத்தவர் உன்னை காத்திடுவார் சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே பெலன் தரும் தேவன் இருக்கிறார் கிருபையால் உன்னை நிரப்பிடுவார் மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும் கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும் தடைகளை தகர்த்திடும் கர்த்தர் கன்மலைமேல் உன்னை நிறுத்திடுவார் பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும் நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும் தாயின் கருவில் உன்னைக் கண்டவர் உன்னை விட்டு விலகிடவே மாட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggal Maaridalaam Kartthar Maaruvathillai Maandharkal Maranthidalaam Yesu Marappathillai Azhaitthavar Unnai Natatthuvaar Pataitthavar Unnai Kaatthituvaar Sodhanaigal Vanthaalum Sornthu Pokaathae Vaedhanaigal Vanthaalum Thalarnthu Pokaathae Pelan Tharum Devan Irukkiraar Kirupaiyaal Unnai Nirappituvaar Malai Pondra Thataigalum Un Munnae Vanthaalum Kanneerin Paathaigalil Nee Natakka Naernthaalum Thataigalai Thakartthitum Kartthar Kanmalaimael Unnai Nirutthituvaar Perrorum Urrorum Unnai Verutthaalum Nanparkalum Sondhanggalum Unnai Pirinthaalum Thaayin Karuvil Unnaik Kandavar Unnai Vittu Vilakidavae Maattaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm A G F# Bm Bm A F#7 Bm Bm Bm Em A A Bm Bm A F#7 Bm