பாடல் #7060
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
🔤 Kaarirul Soozhnthitum Naeram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் சூழ்ந்திடும் நேரம் கர்த்தாவே என் பக்கம் நீரே யாருமின்றி அனாதையாய் அலைந்த என்னை அணைத்தீரே கானகப்பாதை நான் செல்கையில் காதலனாய் வந்து காத்திடுவீர் கரடானாலும் முரடானாலும் காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர் மாராவின் தண்ணீர் மதுரமாகும் மாறாத நேசர் நீர் சொந்தமானீர் இயேசு நாதா இயேசு நாதா எளியேனைக் கரங்கொண்டு தாங்கிடுவீர் என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே எந்தன் கொம்பை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Soozhnthitum Naeram Kartthaavae En Pakkam Neerae Yaaruminri Anaathaiyaay Alaindha Ennai Anaittheerae Kaanakappaathai Naan Selkaiyil Kaadhalanaay Vanthu Kaatthituveer Karataanaalum Murataanaalum Kaarunyatthaal Ennaith Thaerrituveer Maaraavin Thanneer Mathuramaakum Maaraadha Naesar Neer Sondhamaaneer Yesu Naathaa Yesu Naathaa Eliyaenaik Karangkontu Thaangkituveer En Kaalkal Sarukkum Pothellaam Kartthaavae Nin Kirupai Thaangkituthae Endhan Kompai Enneyinaal Apishaegam Panni Uyartthituveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D E A A D Bm E A A D Bm E A A D Bm E A A D Bm E A A D Bm E A A D Bm E A A D Bm E A