பாடல் #706
இமயம் முதல் குமரி வரை
🔤 Imayam Mudhal Kumari Varai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இமய முதல் குமரி வரையுள்ள இதயங்கள் விடுதலைக் காணவே இயேசென்னும் தீபம் ஏற்றுவோம் இளைஞரே எழுந்து செல்வோம் செல்லுவோம் சேனை வீரராய் வெல்லுவோம் தேவ அருளால் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம் அறியாமை இருட்டினில் வாழ்கிறார் இயேசுவின் விடுதலைக் கூறுவோம் பாரெங்கும் புகுந்து செல்லுவோம் சுடராய் வாழந்திடுவோம் சபையை பெருக்கிடுவோம் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2 என் பெயரை சொல்லி அழைத்த உன்னத தேவன் நீரன்றோ உன்னோடே கூட வருவேன் என்றீர் ஆவியால் நிறைத்திடுவீர் வரங்கள் உவந்தளிப்பீர் கனியால் அலங்கரிப்பீர் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Imaya Mudhal Kumari Varaiyulla Idhayanggal Vitudhalaik Kaanavae Yesennum Theebam Aerruvom Ilainjarae Ezhunthu Selvom Selluvom Saenai Veeraraay Velluvom Thaeva Arulaal Osannaa! Osannaa! Osannaa! - 2 Aantugalaay Jananggalellaam Ariyaamai Iruttinil Vaazhkiraar Yesuvin Vitudhalaik Kooruvom Paarengkum Pukunthu Selluvom Sudaraay Vaazhanthituvom Sapaiyai Perukkituvom Osannaa! Osannaa! Osannaa! - 2 En Peyarai Solli Azhaittha Unnatha Devan Neeranro Unnotae Kooda Varuvaen Enreer Aaviyaal Niraitthituveer Varanggal Uvandhalippeer Kaniyaal Alanggarippeer Osannaa! Osannaa! Osannaa! - 2