பாடல் #7059
காரிருளில் என் நேச தீபமே
🔤 Kaarirulil En Naesa Theebamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
🎼 Scale: E Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்.. வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்... நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்! ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன் என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ முன்னாளிலே; ஒத்தாசை தேடவில்லை! இப்போதோ நடத்துமேன் உல்லாசம் நாடினேன் திகிலிலும் வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும் இம்மட்டும் என்னை ஆசிர்வதித்தீர்: இனிமேலும் காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் உதய நேரம் வரக் களிப்பேன் மறைந்து போன நேசரைக் காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirulil En Naesa Theebamae Natatthumaen.. Vaeroliyillai Veetum Thooramae Natatthumaen... Neer Thaangkin Thoora Kaatsi Aasiyaen! Or Ati Mattum Enmun Kaattumaen En Ishtappati Natanthaen Aiyo Munnaalilae; Otthaasai Thaedavillai! Ippotho Natatthumaen Ullaasam Naatinaen Thikililum Veempu Kontaen Anpaaga Manniyum Immattum Ennai Aasirvathittheer: Inimaelum Kaataaru Saeru Kunril Thaevareer Natatthitum Udhaya Naeram Varak Kalippaen Marainthu Pona Naesaraik Kaanpaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B E
B E E G#m A
B E B E
B A B E
A B G#m F#m B E
E A B E
B E E G#m A
B E B E
B A B E
A B G#m F#m B E
E A B E
B E E G#m A B
B E B E
B A B E
A B G#m F#m B E