பாடல் #7055
கானாவூரின் கல்யாணத்தில் தானே
🔤 Kaanaavoorin Kalyaanatthil Thaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானாவூரின் கல்யாணத்தில் தானே தெய்வ மகன் தாமே புதுமை செய்தார் கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வ மகன் தாமே புதுமை செய்தார் பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் – 2 உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் – 2 ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) இயேசு என் நேசர் போல் அன்புடன் பரிவும் வேண்டும் என்றார் தாழ்மையாய் நாளும் பழக்ச் சொன்னார் ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) இயேசு என் நேசர் போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaavoorin Kalyaanatthil Thaanae Theyva Makan Thaamae Puthumai Seythaar Kantorellaam Anru Viyanthu Makizha Innaal Varai Thodarum Andha Makimai Theyva Makan Thaamae Puthumai Seythaar Pasiyudan Pinigal Neekki Makizhnthaar Nalamudan Vaazhum Vazhigal Mozhinthaar – 2 Ulakilae Anpin Uruvil Thigazhnthaar Siluvaiyil Namakku Uyirum Thanthaar – 2 Aahaa Naan Engku Kaanpaeno – (2) Yesu En Naesar Pol Anpudan Parivum Vaentum Enraar Thaazhmaiyaay Naalum Pazhakch Sonnaar Oliyudan Vaazhum Vazhiyaith Thanthaar Iruthi Naal Varai Nam Arukil Nirpaar Aahaa Naan Engku Kaanpaeno – (2) Yesu En Naesar Pol
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Bb Gm Eb Cm Cm G Cm Cm G Bb Gm Bb Cm Cm G Cm Cm G Cm F Eb Bb Bb F Ab Cm G7 Cm Ab G7 Cm G Cm Cm G Cm F Eb Bb Bb F Ab Cm G7 Cm Ab G7