பாடல் #7054
அரணும் கோட்டையும்
🔤 Aranum Kottaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர் திடமாய் ஜெயித்திட எனது என்றென்றும் துணையே ஜீவ நம்பிக்கை நல்க இயேசு மரித்து எழுந்தார் அழிந்திடாத உரிமை பெறவே மறு ஜென்மம் அடையச் செய்தார் மகிழ்ச்சி ஆனந்தம் தங்க மகிமை நம்பிக்கை ஈந்தார் நீதிமானை செழிக்கச் செய்து என்றென்றும் ஜெயம் நல்குவார் தம்மால் மதிலைத் தாண்டி உம்மால் சேனைக்குள் பாய்வேன் எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன் என்றென்றும் துணை செய்கின்றார் வாழ்வில் முன்னேறிச் செல்ல நல்ல நம்பிக்கை ஈந்தார் கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார் வளர்ந்தே நிலைத்திடுவோம் இருளை வெளிச்சமாக்க ஒளியை அருளி செய்வார் எந்தன் தீபம் நின்று எரிய என்றென்றும் அருள் செய்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aranum Kottaiyum Pelanaay Kaappavar Thidamaay Jeyitthida Enathu Enrenrum Thunaiyae Jeeva Nampikkai Nalka Yesu Maritthu Ezhunthaar Azhinthitaadha Urimai Peravae Maru Jenmam Ataiyach Seythaar Makizhchsi Aanandham Thangga Makimai Nampikkai Eenthaar Neethimaanai Sezhikkach Seythu Enrenrum Jeyam Nalkuvaar Thammaal Mathilaith Thaanti Ummaal Saenaikkul Paayvaen Ethirtthu Ninru Jeyamae Ataivaen Enrenrum Thunai Seykinraar Vaazhvil Munnaerich Sella Nalla Nampikkai Eenthaar Kirupai Sorinthu Anpai Pozhinthaar Valarnthae Nilaitthituvom Irulai Velicchamaakka Oliyai Aruli Seyvaar Endhan Theebam Ninru Eriya Enrenrum Arul Seykuvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C
Am G
Bm C
D G
G C
Am G
G C A D
Am D G
G C
Am G
G C A D
Am D G
G C
Am G
G C A D
Am D G
G C
Am G
G C A D
Am D G
G C
Am G
G C A D
Am D G