பாடல் #705
இமயமும் குமரியும்
🔤 Imayamum Kumariyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார் நெஞ்சார் அன்பின் தியாகசேவையே நெறியாம் சிலுவையின் வீரம் தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி சாந்தியின் வாழ்வருள் நாதா! சமாதானம் இயேசுவின் வீடே, சகலர்க்கும் சாந்தி எம் நாடே, சாந்தி இதற்கில்லை ஈடே, இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார். ஜெயமே, ஜெயமே, ஜெயமே! ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே! 2.உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே ஓங்கிய வர்த்தகம் தாங்கப், பொய்யா மொழி மாகாணத் தலைவர் புருஷோத்தம மந்திரிகள் நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை நட்புடன் கருணை இலங்கப் பணிவிடை நேர்மை அருளே, பரனர செனப் பகர் தெருளே, பாரதம் போற்ற மெய்ப் பொருளே! இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை எந்தாய் நாட்டினைக் காத்தார் ஜெயமே, ஜெயமே, ஜெயமே! ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.imayamum Kumariyum Ellaikkatalutai Enthaay Naattinaik Kaatthaar Nenjsaar Anpin Thiyaagasaevaiyae Neriyaam Siluvaiyin Veeram Thangkidath Thaesatthalaivarmael Aasi Saanthiyin Vaazhvarul Naathaa! Samaathaanam Yesuvin Veetae, Sakalarkkum Saanthi Em Naatae, Saanthi Idharkillai Eetae, Imayamum Kumariyum Ellaikkatalutai Enthaay Naattinaik Kaatthaar. Jeyamae, Jeyamae, Jeyamae! Jeya, Jeya, Jeya, Jeyamae! 2.uzhavezhath Thozhilezha Urpatthi Migavae Ongkiya Vartthakam Thaanggap, Poyyaa Mozhi Maakaanath Thalaivar Purushotthama Manthirigal Narkiris Thiraivanin Siluvaich Saevai Natpudan Karunai Ilanggap Panivitai Naermai Arulae, Paranara Senap Pakar Therulae, Paaratham Portra Meyp Porulae! Imayamum Kumariyum Ellaikkatalutai Enthaay Naattinaik Kaatthaar Jeyamae, Jeyamae, Jeyamae! Jeya, Jeya, Jeya, Jeyamae!