பாடல் #7049
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
🔤 Kaanikkai Karttharukku Kaanikkai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை காணிக்கை தேவனுக்கு காணிக்கை கொடுங்கள் கொடுக்கப்படும் அளங்கள் அளக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் – ஆனால் கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன் – 2 எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் – ஆனால் எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன் – 2 வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkai Karttharukku Kaanikkai Kaanikkai Devanukku Kaanikkai Kotunggal Kotukkappatum Alanggal Alakkappatum Amukki Kulukki Sarindha Vizhumbatikku Nee Alavillaamal Devanukkuk Kotu Kaettu Kaettu Pera Ninaippavan Manidhan – Aanaal Kaetkaamalae Kotuppavar Nam Devan – 2 Enni Enni Kotuppavan Manidhan – Aanaal Ennaamal Kotuppavar Nam Devan – 2 Vaanatthin Palakanigalaith Thiranthu Idangkollaamal Pokumattum Nirappuvaar – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Em C Em D C Em G D Em D B Em Em Am D B Em Em Am D B Em Em Am D B Em