பாடல் #7047
காணாத ஆட்டின் பின்னே
🔤 Kaanaadha Aattin Pinnae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணாத ஆட்டின் பின்னே கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் அன்போடு உன்னை அழைக்கின்றாரே இன்றே திரும்பி நீ வா முள்ளும் புதரும் காடும் மலையும் உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார் சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய் யோனாவைப் போல நீ போனாயல்லோ இயேசு பரன் வாக்கு வெறுதாயல்லோ என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும் இயேசுவின் பாதை நீ விட்டோடாதே நீதி நிறைந்த தம் கரங்களை நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே தேவ கோபாக்கினையால் மாள்வாரே கர்த்தரின் பந்தியில் பங்கடைய கண்ணீருடன் நீயும் அருள் வேண்டுவாய் எத்தனை நேரம் உன்னை அழைத்தார் இத்தனை காலம் நீ தள்ளலாமோ கர்த்தரின் சித்தம் உம் வேளையிதே கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaadha Aattin Pinnae Kartthar Kanneerudan Alainthaar Anpotu Unnai Azhaikkinraarae Inrae Thirumpi Nee Vaa Mullum Pudharum Kaatum Malaiyum Ullam Utainthaesu Thaetukinraar Sirrinba Saerrinil Sikkinathaal Saatthaan Valaiyil Nee Siraiyaakinaay Suttha Idhayam Vaentaam Enrenni Karttharin Anpai Nee Santhaekitthaay Yonaavaip Pola Nee Ponaayallo Yesu Paran Vaakku Veruthaayallo Ennenna Thunbam Thollaigal Vanthum Yesuvin Paathai Nee Vittotaathae Neethi Niraindha Tham Karanggalai Neetti Unnai Thaangki Payam Neekkuvaar Thunmaarkkarellaam Sanmaarkkarotae Thaeva Kopaakkinaiyaal Maalvaarae Karttharin Panthiyil Panggataiya Kanneerudan Neeyum Arul Vaentuvaay Etthanai Naeram Unnai Azhaitthaar Itthanai Kaalam Nee Thallalaamo Karttharin Sittham Um Vaelaiyithae Kantu Unarnthu Virainthae Nee Vaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E B A E B F#m B E E A F# A E Dm A B F#m B E E A F# A E Dm A B F#m B E E A F# A E Dm A B F#m B E E A F# A E Dm A B F#m B E E A F# A E Dm A B F#m B E