பாடல் #7043
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
🔤 Amarnthiruppaen Anbar Samoogatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே அமைதி தரும் அவர் குரலொலிக்க என் புகழ் மாலை அவ்ர் கற்பனை என்னைக் காக்கும் அரணுமதே பெலவீனங்கள் தினம் தொடருகையில் பாலைவனம் போல் வாழ்க்கை தோன்றுகையில் வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும் மெல்ல அணைத்து அவா் சுமந்து செல்வாா் வானவர் வாக்குகள் அமிர்தமாமே வானின் மன்னா போலவே ஜீவன் தரும் பொன்னிலும் அதி விலையேறியது நன்மை தரும் தினம் வாழ்வில் அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amarnthiruppaen Anbar Samoogatthilae Amaithi Tharum Avar Kuralolikka En Pugazh Maalai Avr Karpanai Ennaik Kaakkum Aranumathae Pelaveenanggal Thinam Thodarukaiyil Paalaivanam Pol Vaazhkkai Thonrukaiyil Vallavar Valakkaram Ennaith Thaangkum Mella Anaitthu Avaa் Sumanthu Selvaaா் Vaanavar Vaakkugal Amirthamaamae Vaanin Mannaa Polavae Jeevan Tharum Ponnilum Athi Vilaiyaeriyathu Nanmai Tharum Thinam Vaazhvil Athu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am C G Dm G F C G Dm C F G C C Gm Gm F Dm C C F C G F C C Gm Gm F Dm C C F C G F C