பாடல் #7035
கல்வாரி மா மாலையோரம்
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
Scale: G Major
Beat: 4/4
🎸 Chords Available
கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் நிந்தனை பல சகித்தார்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Em
G Bm C
Am C G
D G C
Am D G
G Am C
Am D G
C D
Am Bm G
C D G
G Am C
Am D G
C D
Am Bm G
C D G