பாடல் #7030
கலிலேயா கடலோரம் கரை மீதிலே
🔤 Kalilaeyaa Kataloram Karai Meethilae
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலிலேயா கடலோரம் கரை மீதிலே இயேசு நடந்து சென்றார் அன்பின் குரல் அது கேட்கின்றதோ வா என்றழைக்கிறாரே இயேசு அழைக்கின்றாரே நீ போகும் படகு அது கரை சேருமோ அலை மோதும் வாழ்க்கை இது உலகாசை உன்னு அழித்திடுமே கரைசேரா படகைபோல அழைக்கின்றாரே நம்பி வா இயேசு அண்டை ஓடி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalilaeyaa Kataloram Karai Meethilae Yesu Natanthu Senraar Anpin Kural Athu Kaetkindratho Vaa Endrazhaikkiraarae Yesu Azhaikkinraarae Nee Pokum Pataku Athu Karai Saerumo Alai Mothum Vaazhkkai Ithu Ulakaasai Unnu Azhitthitumae Karaisaeraa Patakaipola Azhaikkinraarae Nampi Vaa Yesu Antai Oti Vaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Bm D Em Em Bm D Em C D Em Em D Am Bm Em D Am Bm C Bm C D Em