பாடல் #7029
கலிலேயா என்ற ஊரில்
🔤 Kalilaeyaa Endra Ooril
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் கரங்களை அசைத்துப் பாடிடுவோம் கரங்களை அசைத்துப் பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalilaeyaa Endra Ooril Yesu Jananggalaith Thottaar Kurudar Sevidar Mudavar Elloraiyum Yesu Kunamaakkinaar Allaelooyaa Raajanukkae Allaelooyaa Devanukkae Allaelooyaa Karttharukkae Allaelooyaa Yesuvukkae Karanggalaith Thattip Paatituvom Karanggalaith Thattip Paatituvom Karanggalaith Thattip Paatituvom Allaelooyaa Raajanukkae Karanggalai Asaitthup Paatituvom Karanggalai Asaitthup Paatituvom Karanggalai Asaitthup Paatituvom Allaelooyaa Raajanukkae Karanggalai Uyartthip Paatituvom Karanggalai Uyartthip Paatituvom Karanggalai Uyartthip Paatituvom Allaelooyaa Raajanukkae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
B
A E C#m
A B E
E
B
A E C#m
A B E
E
B
A E C#m
A B E
E
B
A E C#m
A B E
E
B
A E C#m
A B E