பாடல் #7028
கலங்கின நேரங்களில்
🔤 Kalangkina Naeranggalil
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே - 2 உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை - 2 நீங்க தான்பா எங்க நம்பிக்கை உம்மை அன்றி வேறு துணை இல்லை -- 2 தேவைகள் ஆயிரம் என்முன் இருப்பினும் சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க - 2 தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ - 2 மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை - 2 நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkina Naeranggalil Kai Thookki Etuppavarae Kanneerin Pallatthaakkil Ennotu Iruppavarae - 2 Uravugal Maranthaalum Neer Ennai Marappathillai Kaalanggal Maarinaalum Neer Mattum Maaravillai - 2 Neengga Thaanpaa Engga Nampikkai Ummai Anri Vaeru Thunai Illai -- 2 Thaevaigal Aayiram Enmun Iruppinum Sornthu Povathillai Ennotu Neer Irukka - 2 Thaevaiyaik Kaattilum Periyavar Neerallo Ninaippathai Paarkkilum Seypavar Neerallo - 2 Manidhanin Thooshanaiyil Manamativataivathillai Neer Endhan Pakkam Untu Tholvigal Enakku Illai - 2 Naavugal Enakkethiraay Saatsigal Sonnaalum Vaathaada Neer Untu Oru Pothum Kalakkam Illai - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em D G G Em D G Bm Em Em Bm Em D G G Am G D G D C G G D G G D G Bm Em Bm Em Bm Em D G G D G G D G Bm Em Bm Em Bm Em D G