பாடல் #7025
கலங்காதே நீ கலங்காதே
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
Scale: F Minor
Beat: 2/4
🎸 Chords Available
கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் 1. கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் 2. அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் 3. மனிதரின் அன்பு மாறிடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார். 4. ஒருபோதும் மறவாத ஏசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை 5. சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே 6. சாத்தானை ஜெயித்தவர் உனக்கு உண்டு வெற்றியை உனக்கு தந்திடுவார் 7. யேகோவாயீரே பார்த்துக் கொள்வார் யேகோவா நிசியே வெற்றி தருவார் .
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Db Fm Fm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm