பாடல் #7023
கலங்காதே திகையாதே
🔤 Kalangkaathae Thikaiyaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே திகையாதே தேவாதி தேவன் உன் துணையே கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உன் துணையே உன் சொந்த ஜனங்கள் உற்றாரும் உலகும் உதறி உன்னை வெறுத்து விட்டாலும் உன்னை தன் கைகளில் வரைந்திட்ட தேவன் உன்னை மறப்பதில்லை துன்பங்கள் தொல்லை வியாதியும் வறுமை உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும் எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு உன்னை உயர்த்திடுவார் உன் பாதை தீயோ நடுவாக வந்தும் ஆறுகள் உன் மேல் புரளுவதில்லை சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு எந்நாளும் கொடியேற்றுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Thikaiyaathae Thaevaathi Devan Un Thunaiyae Kalangkaathae Thikaiyaathae Kartthar Yesu Un Thunaiyae Un Sondha Jananggal Urraarum Ulakum Udhari Unnai Verutthu Vittaalum Unnai Than Kaigalil Varainthitta Devan Unnai Marappathillai Thunbanggal Thollai Viyaathiyum Varumai Un Vaazhvil Inru Nerungki Vanthaalum Ennaalum Verri Thanthaalum Yesu Unnai Uyartthituvaar Un Paathai Theeyo Natuvaaga Vanthum Aarugal Un Mael Puraluvathillai Saatthaanai Venru Kartthar Nam Yesu Ennaalum Kotiyaerruvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em Bm Em C G Bm D G Em Bm Em Am D G Em B C B Am F D B G Bm E Am D G Em B C B Am F D B G Bm E Am D G Em B C B Am F D B G Bm E Am D G