பாடல் #7022
கலக்கு கலக்கு கலக்குவோம்
🔤 Kalakku Kalakku Kalakkuvom
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலக்கு கலக்கு கலக்குவோம் உலகத்தை கலக்கு கலக்கு கலக்குவோம் உலகத்தை கலக்கு கலக்கு கலக்குவோம் உலகத்தை கலக்கு கலக்கு கலக்குவோம் இயேசுவுக்காய்…. – 3 கர்த்தரின் சேனை எழும்பிடுதே கிறிஸ்துவ சேனை புறப்படுதே பாவத்தின் முகங்களை முறித்திடவே ஜெயக்கொடி ஏற்றி தொனித்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalakku Kalakku Kalakkuvom Ulakatthai Kalakku Kalakku Kalakkuvom Ulakatthai Kalakku Kalakku Kalakkuvom Ulakatthai Kalakku Kalakku Kalakkuvom Yesuvukkaay…. – 3 Karttharin Saenai Ezhumpituthae Kiristhuva Saenai Purappatuthae Paavatthin Muganggalai Muritthidavae Jeyakkoti Aerri Thonitthidavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm C F Dm A# F Dm C F Dm Dm A# A# Am D# C