பாடல் #702
இப்போ நாம் பெத்லெகேம்
🔤 Ippo Naam Pethlekaem
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம், தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; நம்மை உயர்த்துமாம் பிதாவின் மகிமை! முந்தி நம்மில் அன்புகூர்ந்தார், போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி விஸ்வாசத்தோடின்றே சபையி தங்கும் பாலனின் சந்நிதி சேர்வோமே; மகிழ்ந்து போற்றுவோம் ஜோதியில் ஜோதியே! கர்த்தா! நீர் பிறந்த தினம் கொண்டாடத் தகுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ippo Naam Pethlekaem Senru Aacchariya Kaatsiyaam Paalanaana Nam Raajaavum Perrorum Kaanalaam; Vaan Jothi Minnida Theeviritthuch Selvom, Thoodhar Theengkaanam Keedhamae Kaetpom Itthinamaam. 2.ippo Naam Pethlekaem Senru Aacchariya Kaatsiyaam Paalanaana Nam Raajaavum Perrorum Kaanalaam; Thoodharil Siriyar Thooya Theyva Maindhan; Unnatha Vaanalogamae Unting Kavarudan. 3. Ippo Naam Pethlekaem Senru Aacchariya Kaatsiyaam Paalanaana Nam Raajaavum Perrorum Kaanalaam; Nammai Uyartthumaam Pithaavin Makimai! Munthi Nammil Anpukoornthaar, Porruvom Theyvanpai. 4. Appo Naam Aegamaayk Kooti Visvaasatthotinrae Sapaiyi Thangkum Paalanin Sannithi Saervomae; Makizhnthu Porruvom Jothiyil Jothiyae! Kartthaa! Neer Pirandha Thinam Kontaadath Thakumae.