பாடல் #7018
கர்த்தாவே என் கன்மலையே
🔤 Kartthaavae En Kanmalaiyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே என் கன்மலையே காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர் உம்மையே நம்பியுள்ளேன் ஒருபோதும் நான் வெட்கம் அடையேன் பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே சாபங்கள் யாவும் நீக்கினீரே புதிய கிருபை தந்தீரே புண்ணியரே உம்மை போற்றிடுவேன் என் பெலனே கேடகமே உம்மையே நான் நம்பி நின்றேன் உதவி தந்தீர் ஸ்தோத்திரம் உன்னதரே உம்மை போற்றிடுவேன் ஆயன் ஆட்டை சுமப்பதுபோல் தகப்பன் பிள்ளையை சுமப்பதுபோல் கடந்து வந்த பாதையெல்லாம் என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae En Kanmalaiyae Kaalamellaam Ennai Sumakkinreer Ummaiyae Nampiyullaen Orupothum Naan Vetkam Ataiyaen Paavanggal Anaitthum Manneettheerae Saabanggal Yaavum Neekkineerae Puthiya Kirupai Thantheerae Punniyarae Ummai Porrituvaen En Pelanae Kaedakamae Ummaiyae Naan Nampi Ninraen Udhavi Thantheer Sthotthiram Unnatharae Ummai Porrituvaen Aayan Aattai Sumappathupol Thakappan Pillaiyai Sumappathupol Katanthu Vandha Paathaiyellaam Ennai Sumanthu Vantheer Sthotthiramae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb G Cm Bb Ab G Cm Cm Bb Ab Ab Cm Cm Bb Ab Ab Cm Cm Bb Bb Ab G Cm Cm Bb Ab Ab Cm Cm Bb Bb Ab G Cm Cm Bb Ab Ab Cm Cm Bb Bb Ab G Cm