பாடல் #7015
கர்த்தாவே உம் பாதத்திலே
🔤 Kartthaavae Um Paadhatthilae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உம் பாதத்திலே காலமெல்லாம் அமர்ந்திருப்பேன் உம் பாதம் என் தஞ்சமே உம் சமூகம் என் வாஞ்சையே உன்னதமானவரே உள்ளத்தில் வாழ்பவரே மகிழ்வுடன் உம்மை துதிப்பேன் பெலனான கர்த்தாவே உம்மைத்தானே நேசிக்கின்றேன் ஆட்கொண்ட என் தெய்வமே அன்பின் மணவாளனே இதய ஏக்கம் நீரே அன்பரே உம் இன்ப சத்தம் நித்தம் எந்தன் வாஞ்சையல்லோ வழி காட்டும் தீபமே பாதைக்கு வெளிச்சமே அன்றாட என் உணவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Um Paadhatthilae Kaalamellaam Amarnthiruppaen Um Paadham En Thanjjamae Um Samoogam En Vaanjsaiyae Unnathamaanavarae Ullatthil Vaazhpavarae Makizhvudan Ummai Thuthippaen Pelanaana Kartthaavae Ummaitthaanae Naesikkinraen Aatkonda En Theyvamae Anpin Manavaalanae Idhaya Aekkam Neerae Anbarae Um Inba Sattham Nittham Endhan Vaanjsaiyallo Vazhi Kaattum Theebamae Paathaikku Velicchamae Anraada En Unavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Bb C7 F F Bb C7 F F Bb F Bb F C F F Bb C7 F F Bb F Bb F C F F Bb C7 F F Bb F Bb F C F