பாடல் #7013
கர்த்தாவே உமது கூடாரத்தில்
🔤 Kartthaavae Umathu Kootaaratthil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் (2) உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே கைகளில் தூயமை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Umathu Kootaaratthil Thangki Vaazhpavan Yaar Kutiyiruppavan Yaar (2) Utthamanaay Thinam Natanthu Neethiyilae Nilai Nirpavan Manathaara Satthiyatthaiyae Thinanthorum Paesubavanae Naavinaal Purangkooraamal Thozhanukkuth Theengku Seyyaamal Ninthaiyaana Paechsukkalai Paesaamal Iruppavanae Karttharukkup Payandhavarai Kaalamellaam Kanam Seypavan Aanaiyittu Nashtam Vanthaalum Thavaraamal Iruppavanae Kaigalil Thooyamai Ullavan Idhaya Naermai Ullavan Iratsippin Devanaiyae Ennaalum Thaetubavanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Em G B7 F# D A7 D D G A7 G D G B7 F# A7 G D D G A7 G D G B7 F# D G A7 G D G B7 F# A7 G D D G A7 G D G B7 F# A7 G D