பாடல் #7009
கர்த்தாவே என் பெலனே
🔤 Kartthaavae En Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் நீர் கேடகம் நீர் இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும் துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப உருக்கமாய் வந்து உதவி செய்தார் தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர் உத்தமனை நீர் உயர்த்திடுவீர் புனிதனுக்கு நீர் புனிதரன்றோ புதிய கிருபையின் உறைவிடமே உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டிடுவேன் சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் இரட்சண்ய கேடகம் எனக்கு தந்தீர் உமது கரம் என்னை உயர்த்தும் கர்த்தரை அல்லால் தேவன் இல்லை அவரே எந்தன் கன்மலையாவார் பலத்தினால் என்னை இடைகட்டி மாங்களின் கால்களைப் போலாக்கி நீதியின் சால்வையை எனக்கு தந்து உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்திகின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae En Pelanae Ummil Anpu Koornthituvaen Thurugamum Neer Kaedakam Neer Iratsanya Kompum Ataikkalam Neer Maranatthin Kattugal Soozhndha Pothum Thurcchanap Piravaagam Puranda Pothum Nerukkatthin Matthiyil Kural Ezhuppa Urukkamaay Vanthu Udhavi Seythaar Thayai Seypavanukku Neer Thayaiyullavar Utthamanai Neer Uyartthituveer Punidhanukku Neer Punidharanro Puthiya Kirupaiyin Uraividamae Ummaalae Or Saenaikkul Paayvaen Ummaalae Mathilai Thaantituvaen Satthuruvai Naan Thodarnthituvaen Sathaakaalamum Jeyam Etuppaen Iratsanya Kaedakam Enakku Thantheer Umathu Karam Ennai Uyartthum Karttharai Allaal Devan Illai Avarae Endhan Kanmalaiyaavaar Palatthinaal Ennai Itaigatti Maanggalin Kaalkalaip Polaakki Neethiyin Saalvaiyai Enakku Thanthu Uyar Sthalatthil Ennai Nirutthikinraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F#m A Bm Bm A G G F# Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm