பாடல் #7005
கர்த்தர் நாமம் என் புகலிடமே
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: E Minor
Beat: 4/4
🎸 Chords Available
கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Em C C D Em Em G C Bm B Em Em (C Em) Em G C Bm B Em Em (C Em) Em G C Bm B Em Em (C Em)