பாடல் #7004
கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
🔤 Kartthar Nallavar Rusitthup Paarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள் கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2 1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன் சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2 அவர் சிறகுகளால் உன்னை மூடுவார் அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2 2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன் வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2 அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார் அவர் மகிமையில் தங்கிடுவாய் -2 3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன் பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2 அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார் அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Rusitthu Paarunggal Yutthatthil Vallavar Yositthu Paarunggal Kartthar Periyavar Thuthitthu Paatunggal Avar Nallavar Avar Vallavar Avar Periyavar -2 1. Unnathamaanavar Maraivil Iruppavan Sarva Vallavar Nizhalil Thangkuvaan -2 Avar Sirakugalaal Unnai Mootuvaar Avar Settaiyil Ataikkalam Pukuvaay -2 2. Vallamaiyaanar Karatthil Iruppavan Vaazhvil Maenmaiyai Atainthae Vaazhuvaan -2 Avar Kirupaiyinaal Unnai Nirappituvaar Avar Makimaiyil Thangkituvaay -2 3. Parisutthamaanavar Paadhatthil Iruppavan Paaril Yesuvai Paati Porruvaan -2 Avar Anpinaal Unnai Anaitthituvaar Avar Aarudhal Perrituvaay -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm G
Em A D
D Bm G
Em A G D
D Bm G
Em A D
G A
Em A D
D Bm G
Em A D
G A
Em A D
D Bm G
Em A D
G A
Em A D