பாடல் #7003
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
🔤 Kartthar Nallavar Thuthiyunggal
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேவாதி தேவனை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அற்புதம் செய்பவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது மகிழ்ந்து பாடு அல்லேலூயா புகழ்ந்து பாடு அல்லேலூயா சேர்ந்து பாடு அல்லேலூயா போற்றிப் பாடு அல்லேலூயா அல்லேலூயா ஆமென் துதித்துப் பாடு அல்லேலூயா களித்துப்பாடு அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (18) 2. வானங்களை விரித்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பூமியைப் படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சந்திரனைப் படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது 3. செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அரசர்களை அழித்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது 4. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது விடுதலை தந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது ஆகாரம் தருபவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பரத்தின் தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar Nallavar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Thaevaathi Devanai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Kartthaathi Karttharai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Arpudham Seypavaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Makizhnthu Paatu Allaelooyaa Pugazhnthu Paatu Allaelooyaa Saernthu Paatu Allaelooyaa Porrip Paatu Allaelooyaa Allaelooyaa Aamen Thuthitthup Paatu Allaelooyaa Kalitthuppaatu Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa (18) 2. Vaananggalai Viritthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Poomiyaip Pataitthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Sooriyanaip Pataitthavaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Santhiranaip Pataitthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu 3. Senggatalaip Pilandhavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Arasarkalai Azhitthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Saenaigalaik Kavizhtthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Thaesatthaith Thandhavaraith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu 4. Thaazhvil Ninaitthavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Vitudhalai Thandhavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Aakaaram Tharubavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Paratthin Devanaith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am F C
F Gm Bb
Gm Bb C
F C F
Am F C
F C F Bb
Gm Bb Gm F
C F C F
F Bb F Gm F
F Bb F Gm F
F Bb F Gm F
F Bb F Gm F
C F Bb C
C F Bb C Bb
C F Bb C Bb
F Bb C F
F Am F C
F Gm Bb
Gm Bb C
F C F
Am F C
F C F Bb
Gm Bb Gm F
C F C F
F Am F C
F Gm Bb
Gm Bb C
F C F
Am F C
F C F Bb
Gm Bb Gm F
C F C F
F Am F C
F Gm Bb
Gm Bb C
F C F
Am F C
F C F Bb
Gm Bb Gm F
C F C F