பாடல் #7002
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
🔤 Kartthar Nallavar Kartthar Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றும் உள்ளது கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றும் உள்ளது(2) நன்றியோடு அவர் வாசம் நுழைவோம் துதியோடு பிரகாரம் வருவோம் சமூகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் அவர் நாமம் நல்லதென்று பாடுவோம் எக்காளத்தோடும் அவரை துதிப்போம் கிண்ணரம் தம்புரோடும் துதிப்போம் வான் புவி ஈருலக சிருஷ்டிகளுக்கும் தொனியும் துதிஉயர்த்திப் பாடுவோம் இயேசு தேவக்குமாரர் உன்னதர் சர்வ சிருஷ்டிக்கும் காரணர் அவர் முன்பாக வந்து தொழுவோம் கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Kartthar Nallavar Kartthar Nallavar Avar Kirupai Enrenrum Ullathu Kartthar Nallavar Avar Kirupai Enrenrum Ullathu(2) Nanriyotu Avar Vaasam Nuzhaivom Thuthiyotu Pirakaaram Varuvom Samoogam Makizhnthu Kontaatuvom Avar Naamam Nallathenru Paatuvom Ekkaalatthotum Avarai Thuthippom Kinnaram Thampurotum Thuthippom Vaan Puvi Eerulaka Sirushtigalukkum Thoniyum Thuthiuyartthip Paatuvom Yesu Thaevakkumaarar Unnathar Sarva Sirushtikkum Kaaranar Avar Munpaaga Vanthu Thozhuvom Kaigal Uyartthi Avaraip Paatuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F#m
F#m Em
Em A D
Em
Em A D
D G A D
D
D G A D
D G Em A
D G A D
D
D G A D
D G Em A
D G A D
D
D G A D
G Em A