பாடல் #7000
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
🔤 Kartthar Nallavar Avar Kirupai
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே பரலோகம் திறந்திடும் நேரம் தேவ மகிமை இறங்கிடுதே கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால் பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால் அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார் மகிமையினால் நம்மை மூடிடுவார் அந்நியபாஷைகள் தந்திடுவார் அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார் வரங்களினால் நம்மை நிறப்பிடுவார் ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Avar Kirupai Enrumullathae Kartthar Nallavar Avar Kirupai Enrumullathae Paralogam Thiranthitum Naeram Thaeva Makimai Irangkituthae Karttharai Thuthitthu Sthottharitthaal Parisuttha Sthalatthil Naam Kootinaal Apishaegatthaal Nammai Nirappituvaar Makimaiyinaal Nammai Mootituvaar Anniyapaashaigal Thanthituvaar Akkini Apishaegam Oorrituvaar Varanggalinaal Nammai Nirappituvaar Aayudhamaay Nammai Maarrituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Gm
Am Bb C
F Gm
Am Bb F
Dm Bb C
Dm Bb C
F Bb C
Bb C
Cm Bb F
Cm Bb F
F Bb C
F Bb C
Cm Bb F
Cm Bb F