பாடல் #7
அக்கினி அக்கினி எழுப்புதல்
🔤 Akkini Akkini Ezhuppudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2) அக்கினி அபிஷேகம் தேவா இப்போ ஊற்றிடுமே (2) 1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி (2) இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி 2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி (2) இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி 3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி (2) எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Akkini Ezhuppudhal Thanthitum Akkini (2) Akkini Apishaegam Thaevaa Ippo Oorritumae (2) 1. Penthekosthae Naalil Irangkiya Parisuttha Akkini (2) Indha Vaelaiyilae Enggal Meethae Iranggattumae (2) -akkini 2. Maelveettaraiyilae Nirappiya Paraloga Akkini (2) Indha Vaelaiyilae Enggal Meethae Iranggattumae (2) – Akkini 3. Unnatha Pelatthinaalae Emmai Itaikkattum Akkini (2) Enggal Thaesatthilae Parrip Pititthu Paravattumae (2) – Akkini