பாடல் #6994
கர்த்தர் செய்ய நினைத்தது
🔤 Kartthar Seyya Ninaitthathu
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: D Major
🥁 Beat: R & B
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார் ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை) ஜெயமாய் நடத்துவார் அல்லேலூயா… அல்லேலூயா இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம் கர்த்தருக்கு பிரியமானதே அபிரகாமை ஆசிர்வதித்தவர் உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார் சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் அல்லேலூயா… அல்லேலூயா வழியே இல்லா இடங்களிலும் – புது வழியை உனக்கு உண்டாக்குவார் இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார் வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது வாசல் உனக்கு திறந்திடுவார் அல்லேலூயா… அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Seyya Ninaitthathu Onrum Thataibataathu Thataigalai Neekkuvaar Jeyatthai Thanthituvaar Jeyamaay Natatthuvaar – Unnai (nammai) Jeyamaay Natatthuvaar Allaelooyaa… Allaelooyaa Isravaelai Aaseervathippathae -nam Karttharukku Piriyamaanathae Apirakaamai Aasirvathitthavar Unnaiyum Inru Aaseervathippaar Soozhnilaigalaip Paartthu Nee Sornthu Pokaathae Kartthar Unnai Uyartthituvaar Allaelooyaa… Allaelooyaa Vazhiyae Illaa Idanggalilum – Puthu Vazhiyai Unakku Untaakkuvaar Iruntupona Undhan Vaazhkkaiyil – Jeeva Oliyai Inru Aerrituvaar Vaasalkal Ellaam Ataikkappattaalum – Puthu Vaasal Unakku Thiranthituvaar Allaelooyaa… Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
G A
G A
Em A
A CD
D G Bm A
D F#m
Bm Em
F#m Bm
D Em
Bm F#m G A
Em A D
F# Bm Em A
D F#m
Bm Em
F#m Bm
D Em
Bm F#m G A
Em A D
F# Bm Em A