பாடல் #699
இன்றே சுத்தமாவோம்
🔤 Inrae Sutthamaavom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா உம் திரு வார்த்தையினால் அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம் உலகத்தின் வெளிச்சம் நாங்கள் உமக்காய் சுடர் விடுவோம் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா அனல் மூட்டி எரியவிடும் தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்துகிறோம் எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ஆவியில் ஜெபிக்கின்றோம். ஜீவனுள்ள புதிய மார்க்கம் தந்தீர் ஐயா மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே மகிமையில் நுழைந்து விட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inrae Sutthamaavom Uraikindra Pani Pola Venmaiyaavom Aiyaa Um Thiru Vaartthaiyinaal Appaa Um Samoogatthin Appanggal Naanggal Aiyaa Eppothum Um Thiruppaadham Amarnthida Aengkith Thavikkinrom Ulakatthin Veliccham Naanggal Umakkaay Sudar Vituvom Aanandha Thailatthaal Apishaekiyum Aiyaa Anal Mootti Eriyavitum Thoobamaay Narumanamaay Thuthigalai Selutthukirom Ennaalum Eppothum Ellaa Jebatthotum Aaviyil Jepikkinrom. Jeevanulla Puthiya Maarkkam Thantheer Aiyaa Makaa Parisuttha Kootaaratthirkullae Makimaiyil Nuzhainthu Vittom